பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0858/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 858/'16

      கௌரவ புத்திக பத்திறண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) இலங்கையில் வன நிலப்பரப்பின் அளவினை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்கின்றதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அவ்வனங்கள் யாவையென்பதையும்;

      (iii) அதிகரிப்பதற்கு உத்தேசமாயுள்ள ஹெக்டயார் அளவு ஒவ்வொரு வனத்திற்கும் ஏற்ப வெவ்வேறாக யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) புதிய வனச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அதற்கான பிரதேசங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) அப்பிரதேசங்கள் யாவையென்பதையும்;

      (iv) புதிய வனச் செய்கை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் ஹெக்டயார் அளவு ஒவ்வொரு பிரதேசத்திற்கு ஏற்ப வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-10

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-03-10

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks