பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
919/ '16
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) கொள்ளுப்பிட்டி, ஹயற் ஹோட்டல் (Hyatt Hotel) தொகுதி நிர்மாணிக்கப் படுகின்ற காணியின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி காணி பெறப்பட்டிருப்பது குத்தகை அடிப்படையிலா என்பதையும்;
(iii) ஆமெனில், அது எந்த நிறுவனத்திடமிருந்து எவ்வளவு காலத்திற்காக என்பதையும்;
(iv) அக்காணியின் விலைமதிப்பீட்டுப் பெறுமதி எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி காணியின் குத்தகைப் பெறுமதி எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஹோட்டலை நிர்மாணிப்பதற்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டதா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
(iii) முன்வந்துள்ள ஒப்பந்தகாரர்களும் அவர்கள் முன்வைத்த விலைகளும் தனித்தனியாக யாவையென்பதையும்;
(iv) நிர்மாணிப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட திகதி யாதென்பதையும்;
(v) அதற்காக வைபவமொன்று நடத்தப்பட்டதா? ஆமெனில், அதற்கான செலவு எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) நிர்மாணிப்பிற்காக வௌிநாட்டு பொறியியல் ஆலோசனைச் சேவை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்த நிறுவனம் யாதென்பதையும்;
(iii) அதற்காக செலுத்தப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-09
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-02-09
பதில் அளித்தார்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks