பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
920/ '16
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) 2011 முதல் 2015 வரையிலான காலத்தினுள் இலங்கை துறைமுக அதிகாரசபை பழைய இரும்பு விற்பனைக்காக நடவடிக்கை மேற்கொண்டதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டதா என்பதையும்;
(iii) 2011 முதல் 2015 வரை ஒவ்வொரு வருடத்திலும் விற்பனை செய்யப்பட்ட இரும்பின் அளவுகளும் விலைகளும் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iv) மேற்படி இரும்பினை கொள்வனவு செய்த ஆட்கள் மற்றும் ஒவ்வொரு ஆளினாலும் கொள்வனவு செய்யப்பட்ட இரும்பின் அளவு வெவ்வேறாக யாவையென்பதையும்;
(v) சந்தை விலையைப் பார்க்கிலும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டமை காரணமாக இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-21
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-04-07
பதில் அளித்தார்
கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks