பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
936/ '16
கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் மின் சக்தியில் இயங்கும் புகையிரதப் பாவனை குறித்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிக்கமைய இந்த நடவடிக்கைகள் நிறைவேற்றப்படுவது எப்போது;
(ii) மின் சக்தியின் மூலம் புகையிரதத்தை இயக்குவிக்கும் கருத்திட்டத்தின் திட்டமிடல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா;
(iii) ஆமெனில், மேற்படி கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாது;
(iv) இக்கருத்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக முதலீடு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ள பணத்தொகை யாது;
(v) மேற்படி பணத்தொகையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கும் முறையியல் யாது;
(vi) மேற்படி கருத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-11-22
கேட்டவர்
கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks