E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0937/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

    1. 937/ '16

      கௌரவ (பேராசியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

      (அ) (i) புகையற்ற விறகு அடுப்பு பாவனையை பிரபல்யப்படுத்துவதற்கு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (ii) இதற்கென இற்றைவரை மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடு எவ்வளவென்பதையும்;

      (iii) மக்களுக்கு வர்த்தக அடிப்படையில் எரிபொருள் விறகு பெற்றுக்கொடுப்பதை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (iv) எரிபொருளுக்கான தாவரச் செய்கைக் கருத்திட்டங்களின் கீழ், தாவரங்கள் பயிரிடப்பட்டுள்ள நிலப் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-23

கேட்டவர்

கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-03-21

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks