பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
938/'16
கெளரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) இந்திய – இலங்கை சமுத்திர மின் கம்பிக் கருத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள உத்தேசித்துள்ள நோக்கங்கள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டத்தை 2020 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்கான ஆற்றல் உள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி கருத்திட்டத்திற்கு,
(i) மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த நிதித் தொகை யாது என்பதையும்;
(ii) இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கப்படும் செலவு யாது என்பதையும்;
(iii) இந்திய அரசாங்கத்தினால் நிதி முதலீடு செய்யப்படுமாயின், அத்தொகை எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-11-24
கேட்டவர்
கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-02-07
பதில் அளித்தார்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks