பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0266/ ‘10
கெளரவ ரஊப் ஹகீம்,— தேசிய மரபுரிமைகள், கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (188ஆவது அதிகாரம்) கீழ் பாதுகாக்கப்பட வேண்டிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புனித தலங்களாக (நினைவுத் தூபிகள்), மேற்படி அமைச்சினால் இதுவரையில் இலங்கையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சமயம் சார்ந்த புனித தலங்கள் மற்றும் முஸ்லிம் கலாசார மத்திய நிலையங்களின் எண்ணிக்கை யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி தலங்களின் பெயர்கள், விலாசங்கள், அவை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட திகதி மற்றும் குறித்த வர்த்தமானி இலக்கத்தினை மாவட்டரீதியில் வெவ்வேறாக அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-05
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks