E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1009/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

    1. 1009/ '16

      கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

      (அ) (i) கண்டி மாவட்டத்தில், உட பலாத்த பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான, எகொட களுகமுவ குடியேற்றத்தில் வசிப்பவர்களில், தற்போது அரசாங்கத்தினால் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

      (ii) மேற்படி குடியிருப்பாளர்களில் இதுவரையில் காணி உறுதிகள் வழங்கப்படாத குடும்பங்களின் எண்ணிக்கை யாது;

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) மேற்குறிப்பிட்ட குடியேற்றத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் காணிபெறுநர்களுக்கு உறுதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-29

கேட்டவர்

கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-03-22

பதில் அளித்தார்

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks