E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1012/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

    1. 1012/ '16

      கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

      (அ) (i) கொழும்பு நகரில் ஒன்று சேர்கின்ற மழை நீர் கடலுக்கு வடிந்தோடுவதற்காக நிலக்கீழ் குழாய் முறைமையொன்றை நிர்மாணிப்பதற்கான திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனின், இத்திட்டத்தை அமைப்பதற்கான ஆலோசனை சேவைகளை வழங்கும் நிறுவனம் யாதென்பதையும்;

      (iii) மேற்படி நிறுவனத்தை தெரிவு செய்வதற்கு கேள்வி பத்திரங்கள் கோரப்பட்டனவா என்பதையும்;

      (iv) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;

      (v) இக்கருத்திட்டத்திற்கென கடன் அல்லது உதவி வழங்கும் நிறுவனம் யாதென்பதையும்;

      (vi) மேற்படி (v) இல் குறிப்பிடப்பட்ட கடன் அல்லது உதவித் தொகை எவ்வளவென்பதையும்;

      (vii) இக்கருத்திட்டத்தை ஆரம்பிக்க உத்தேசமாயுள்ள காலவரையறை யாதென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-27

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-03-22

பதில் அளித்தார்

கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks