E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1020/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ லொஹான் ரத்வத்தே, பா.உ.

    1. 1020/ '16

      கௌரவ லொஹான் ரத்வத்தே,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் இற்றைவரையில் பல்வேறு பதவிகளுக்காக தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள ஊழியர் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி ஆட்சேர்ப்புக்காக முறைசார்ந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iii) மேற்படி ஆட்சேர்ப்புக்காக சபையில் வெற்றிடங்கள் காணப்பட்டனவா என்பதையும்;

      (iv) ஆட்சேர்ப்புக்கள் செய்யபட்டுள்ள மாவட்டங்கள் யாவை என்பதையும்;

      (v) ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-11-30

கேட்டவர்

கௌரவ லொஹான் ரத்வத்தே, பா.உ.

அமைச்சு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks