பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1021/ '16
கௌரவ டி.வி. சானக்க,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அம்பாந்தோட்டை உலர் வலய தாவரவியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட மொத்தப் பணத்தொகை யாது என்பதையும்;
(ii) மேற்படி பூங்காவானது, பேராதனை, ஹக்கல மற்றும் செனரத்கொட பூங்காக்கள் நிர்மாணிக்கப்பட்டு எவ்வளவு காலத்தின் பின்னர் நிர்மாணிக்கப்பட்டது என்பதையும்;
(iii) மேற்படி பூங்கா திறந்துவைக்கப்பட்ட பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இது பெருமளவில் கவர்ந்துள்ளது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி பூங்காவுக்கு உரித்தான நிலப் பகுதியை சீன அரசுக்கு கையளிப்பதற்கான ஆரம்ப திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதை அறிவாரா என்பதையும்;
(ii) அவ்வாறு கையளிக்கப்படும் பட்சத்தில், மேற்படி பூங்காவை நிர்மாணிப்பதற்குச் செலவான பணத்தொகைக்கு யார் பொறுப்புக் கூறுவார் என்பதையும்;
(iii) அவ்வாறு கையளிப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-11-30
கேட்டவர்
கௌரவ டி.வீ. சானக, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks