பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1025/'16
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் அளவு, தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(ii) முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்டெடுக்க அனுமதி வழங்குவதை வனசீவராசிகள் பாதுகாப்புப் பிரிவு நிராகரித்து வருவதை அறிவாரா என்பதையும்;
(iii) கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக மேய்ச்சல் நிலங்களாக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளை, வனசீவராசிகள் பாதுகாப்புப் பிரிவிலிருந்து மீட்டெடுத்து கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்களின் பயன்பாட்டுக்காக பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-02
கேட்டவர்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-01-24
பதில் அளித்தார்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks