பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1039/ '16
11.
கௌரவ கனக்க ஹேரத்,— சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) 2015 ஆம் ஆண்டில் வாழ்க்கை உதவிப்படிக் கொடுப்பனவு வழங்கப்பட்ட வலதுகுறைந்த ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) 2015 ஆம் ஆண்டில் வலதுகுறைந்த ஆட்களுக்கு வாழ்க்கை உதவிப்படிக் கொடுப்பனவாக வழங்கப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2016 ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 30 ஆம் திகதியளவில் புதிதாக விண்ணப்பித்திருந்த வலதுகுறைந்த ஆட்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி ஆட்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) 2015 ஆம் ஆண்டிலிருந்து இக் கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத வலதுகுறைந்த ஆட்கள் உள்ளனரென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், கேகாலை மாவட்டத்தில் உள்ள அவ்வாறான வலதுகுறைந்த ஆட்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) மேலே (ii) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
(iv) மேற்படி ஆட்களுக்கு இந்த ஆண்டில் கொடுப்பனவுகள் வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-06
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-02-07
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks