பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1063/ '16
கெளரவ பத்ம உதயசாந்த குணசேகர,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) 2015.01.08 ஆம் திகதியன்று உள்ளவாறு சமுர்த்தி பெறுனர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்ட ரீதியாக தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2015 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சமுர்த்தி ஆய்வறிக்கைக்கு அமைய ஒட்டுமொத்த சமுர்த்தி பெறுனர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி அறிக்கைக்கு அமைய ஒவ்வொரு மாவட்டத்தினதும் சமுர்த்தி பெறுனர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாது என்பதையும்;
(iii) மேற்படி அறிக்கைக்கு அமைய சமுர்த்தி உதவி வழங்குதல் நிறுத்தப்படும் குடும்பங்கள் உள்ளனவா என்பதையும்;
(iv) ஆமெனில், சமுர்த்தி உதவி வழங்குதல் நிறுத்தப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்ட ரீதியாக தனித்தனியே யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-12-09
கேட்டவர்
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-02-07
பதில் அளித்தார்
கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks