பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1073/ '16
கெளரவ கனக ஹேரத்,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) பின்னவல யானைகள் சரணாலயத்தில் தற்போதுள்ள யானைகளின் எண்ணிக்கை யாது;
(ii) பின்னவல யானைகள் சரணாலயத்தைத் தவிர மற்றுமொரு யானைகள் சரணாலயத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா;
(iii) ஆமெனில், அப்பிரதேசம் யாது;
(iv) இதற்கான யானைகள் பின்னவல யானைகள் சரணாலயத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளனவா;
(v) ஆமெனில், அவ்வெண்ணிக்கை யாது;
(vi) இதன் காரணமாக பின்னவல யானைகள் சரணாலயத்தின் பிரபல்யம், வளர்ச்சி மற்றும் அதன் இருப்பு பாதிக்கப்படக்கூடும் என்பதை ஏற்றுக்கொள்வாரா;
(vii) ஆமெனில், இப்பாதிப்பை தவிர்ப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-01-25
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-01-25
பதில் அளித்தார்
கௌரவ சுமேதா ஜீ. ஜயசேன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks