E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1095/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

    1. 1095/ '16

      கௌரவ அசோக்க பிரியந்த,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) சமுர்த்தி மாதிரிக் கிராமங்கள் நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கங்கள் யாவை என்பதையும்;

      (ii) அக்கருத்திட்டத்தின் கீழ் மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்காக புத்தளம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் யாவையென்பதையும்;

      (iii) அந்த ஒவ்வொரு கிராமத்தினதும் அபிவிருத்திக்காக செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iv) அக்கருத்திட்டத்தின் கீழ் ஒரு கிராமத்துக்குக் கிடைக்கும் வளங்களின் அளவு யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-03-09

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-03-09

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks