பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1113/ '16
கௌரவ சமிந்த விஜேசிறி,— பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2010 தொடக்கம் 2016 ஆம் ஆண்டின் இற்றைவரை பதுளை மாவட்டத்தில்,
(i) வழங்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி உரிமப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி உரிமப் பத்திரங்கள் வழங்கப்பட்டதன் மூலம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஆண்டுதோறும் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பதையும்;
(iv) எரிபொருள் நிரப்பு நிலைய உரிமப் பத்திரங்கள் வழங்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்படும் அளவுகோல்கள் யாவை என்பதையும்;
(v) இவ்வாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமப் பத்திரங்கள் வழங்கப்படுகின்ற போது ஏதேனும் மோசடிகள், ஊழல்கள் இடம்பெற்றிருக்குமாயின், அது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-07-25
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-11-13
பதில் அளித்தார்
கௌரவ அர்ஜுன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks