பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சமிந்த விஜேசிறி,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொழும்பு தலைநகரைச் சார்ந்த வீதி இலக்கம் 103, பொரளை – நாராஹேன்பிட்ட மற்றும் வீதி இலக்கம் 144 ராஜகிரிய – கோட்டை ஆகிய வீதிகளில் இ.போ.சபையின் ஒரு பேரூந்தேனும் சேவையில் ஈடுபடுவதில்லை என்பதையும்;
(ii) இதன் காரணமாக மேற்படி பேரூந்து வீதிகள் தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஏகபோக உரிமைக்கு உள்ளாகியுள்ளதன் மூலம் அவ்வீதிகளில் பயணிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்துள்ளார்கள் என்பதையும்;
(iii) மேலும், வீதி இலக்கம் 117 இரத்மலான – நுகேகொட மற்றும் வீதி இலக்கம் 192 மொரட்டுவ –மஹரகம வீதிகளில் இ.போ.சபையின் ஒரு பேரூந்து மாத்திரமே சேவையில் ஈடுபடுகின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி பேரூந்து பயண வீதிகளில் மேலதிகமாக இ.போ.சபையின் ஒரு பேரூந்து வீதம் சேவையில் ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-11
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-08-11
பதில் அளித்தார்
கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks