E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1123/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. கௌரவ சமிந்த விஜேசிறி,— சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) "சமுர்த்தி மாதிரிக் கிராமங்கள்" எனும் பெயரில் தங்களது அமைச்சினால் கருத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா;

      (ii) ஆமெனில், மேற்படி கருத்திட்டத்தின் நோக்கம் யாது;

      (iii) மேற்படி கருத்திட்டத்துக்காக பதுளை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராமங்கள் யாவை;

      (iv) மேற்படி கிராமங்களை முன்னேற்றுவதற்காக மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்ற நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-06

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-06-06

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks