பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளின் அளவு யாது;
(ii) மேற்படி பிரதேச செயலாளர் பிரிவின் குடியிருப்பாளர்கள் அரசாங்க காணிகளை அளிப்பு/உரிமப்பத்திரங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளார்களா;
(iii) ஆமெனில், அவ்விண்ணப்பங்களின் எண்ணிக்கை யாது;
(iv) மேற்படி விண்ணப்பதாரிகளுக்கு இற்றைவரை அளிப்பு / உரிமப்பத்திரங்கள் வாயிலாக வழங்கப்படுள்ள காணிகளின் அளவு யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-24
கேட்டவர்
கௌரவ எம்.எச்.எம். சல்மான், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-08-24
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks