பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாண நகரத்தில் நிலவிய சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை யாது;
(ii) அவ்வெண்ணிக்கையில் தமிழ் தொழில்முயற்சியாளர்களுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை யாது;
(iii) சிங்கள அல்லது வேறு இனப்பிரிவைச் சேர்ந்த ஆட்களுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை யாது;
(iv) அதன் முழுமையான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிப்பாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 1983 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் சிங்கள தொழில்முயற்சியாளர்கள் பேணிவந்த தொழில்முற்சிகள் அனைத்தும் இன்றளவிலும் இயங்கிவருகின்றனவா;
(ii) இன்றேல் அத்தொழில்முயற்சிகளை பேணிவந்த ஆட்கள் அல்லது அவற்றின் பின்னுரித்தாளிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதும் வசித்து வருகிறார்களா;
(iii) ஆமெனில், அதன் முழுமையான அறிக்கையொன்றினை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா ;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-04-04
கேட்டவர்
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-06-21
பதில் அளித்தார்
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks