பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1264/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

    1. 1264/ '16

      கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) நிதி அமைச்சரின் அமைச்சு பணியாட்டொகுதிக்கு நியமிக்கபட்டுள்ள,

      (i) ஒருங்கிணைப்புச் செயலாளர்களின்;

      (ii) ஆலோசகர்களின்;

      (iii) ஏனைய பணியாட்டொகுதியினரின்;

      எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) மொத்த பணியாட்டொகுதியினரின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மொத்த பணியாட்டொகுதியினருக்காக மாதமொன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள படிகள், சம்பளம், வாகனங்கள், எரிபொருள் மற்றும் ஏனைய சகல சிறப்புரிமைகள் உள்ளடங்கிய முழுமையான அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-02-09

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-02-09

பதில் அளித்தார்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks