E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1268/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

    1. கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) மொணறாகலை மாவட்டத்தின்,

      (i) தேசிய பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;

      (ii) மாகாண சபைக்குச் சொந்தமான ஏனைய பாடசாலைகளில் சேவையாற்றுகின்ற ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;

      (iii) பாடசாலைகளில் தற்போது கல்வி கற்கின்ற ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது;

      (iv) ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு;

      (v) மேற்படி (iv) இன் பிரகாரம் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு பாடசாலையிலும் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை வெவ்வேறாக எவ்வளவு;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-20

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-06-20

பதில் அளித்தார்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks