பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 சனவரி 08 ஆம் திகதிக்கு முன்னர் மொணறாகலை மாவட்டத்தின் ஒவ்வொரு வலயக் கல்வி அலுவலக மட்டத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகிய ஆசிரியர்கள் இருந்தார்களா என்பதையும்;
(ii) ஆமெனில், அவ்வெண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி (i) இல் குறிப்பிடப்படும் ஆட்களுக்கு பழிவாங்கலுடன் தொடர்புடையதாக விதப்புரைகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) அந்த ஆவணத்தின் முழுமையான அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-20
கேட்டவர்
கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2018-09-19
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks