பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1285/ '15
கௌரவ டலஸ் அழகப்பெரும,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) உலக சுகாதார அமைப்பின் தரங்களுக்கு அமைய மருத்துவர்களுக்கும் சனத்தொகைக்கும் இடையில் இருக்கவேண்டிய விகிதாசாரம் எவ்வளவு என்பதையும்;
(ii) இலங்கையில் அதன் பெறுமானம் எவ்வளவு என்பதையும்;
(iii) மாத்தறை மாவட்டத்தின் மொத்த சனத்தொகைக்கு அமைய இருக்க வேண்டிய மருத்துவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iv) தற்போதுள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) மாத்தறை மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சுகாதார சேவைக்குரிய மொத்த உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு தொழில் துறைக்கு ஏற்ப வெவ்வேறாக எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-03-08
கேட்டவர்
கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-03-08
பதில் அளித்தார்
கௌரவ பைஸால் காசிம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks