E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1336/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. கௌரவ புத்திக பத்திரண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அரசாங்க வைத்தியசாலைகளுக்கு ஆண்டொன்றுக்கு தேவையான இருதய நாளங்களின் தடையை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் "ஸ்டென்ட்ஸ்" களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) இதற்காக செலவிடப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) எதிர்காலத்தில் தட்டுப்பாடின்றி மேற்படி "ஸ்டென்ட்ஸ்" களை நோயாளிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) ஆமெனின், அந்நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) இருதய நோயாளர்களுக்கு தேவையான வேறு ஔடத வகைகள் மற்றும் உபகரணங்களை அரசாங்கத்தினால் இலவசமாக பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றதா என்பதையும்;

      (ii) ஆமெனின், அவை யாவையென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-07-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-07-06

பதில் அளித்தார்

கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks