பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பிமல் ரத்நாயக்க,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) கஹல்ல வன ஒதுக்கத்திலுள்ள ஊடுருவல் தாவரங்களை அகற்றி இயற்கை வன வளர்ப்பினை மேற்கொள்வதற்கும் அங்குள்ள புராதன வாவிகளை மறுசீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;
(iii) அப்பணியை நிறைவுசெய்வதற்கு எடுக்கும் காலம் எவ்வளவென்பதையும்;
(iv) அதற்கு ஊழியப் பங்களிப்பினை வழங்குவதற்கு பிரதேசத்திலுள்ள தன்னார்வ அமைப்புகள் இணக்கம் தெரிவித்துள்ளனவா என்பதையும்;
(v) அதற்கான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-24
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-05-24
பதில் அளித்தார்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks