பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1347/ '16
கௌரவ லக்கீ ஜயவர்தன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) "அண்மித்த பாடசாலை - சிறந்த பாடசாலை" நிகழ்ச்சித்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள உடுநுவர தேர்தல் தொகுதியிலுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்ட பாடசாலைகள் யாவை என்பதையும்;
(iii) தற்சமயம் மேற்படி பாடசாலைகளில் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பாடசாலைகள் யாவை என்பதையும்;
(iv) இப்பாடசாலைகளில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) "அண்மித்த பாடசாலை – சிறந்த பாடசாலை" நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலைகளில் இடவசதி குறைவாக காணப்படும் பாடசாலைகளுக்காக கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்படவில்லையென்பதை அறிவாரா என்பதையும்;
(ii) இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கட்டட வசதிகள் மிகவும் தேவையான பாடசாலைகளுக்கு கட்டடங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி பாடசாலைகளுக்கும் விரைவில் கட்டட வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-02-23
கேட்டவர்
கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-04-07
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks
சிறந்த அரச இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
அரச துறையில் பிரசித்தமான இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம்
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம் (வெள்ளிப் பதக்கம்)
சிறந்த சிங்கள இணையத்தளம் (வெண்கலப் பதக்கம்)
சிறந்த தமிழ் இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
சிறந்த அரச இணையத்தளம்
பிரசித்தமான இணையத்தளம் (தமிழ் பிரிவு)