பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 30 வருட கால போர் நிலைமை காரணமாக வட மாகாணத்தில் இடம்பெயர்வுகள், வாழ்விடங்களை இழத்தல், பொறுப்பாளர்கள் இல்லாமை, பெற்றோர் இழப்புகள் மற்றும் சொத்து இழப்புகள் ஆகிய காரணங்களினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
(ii) மேற்படி காரணங்களினால் மாணவர்கள் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்பட்டமையை அறிவாரா என்பதையும்;
(iii) மேற்படி காரணங்களின் அடிப்படையில், வட மாகாண அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயதெல்லையை 45 வயது வரை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-06
கேட்டவர்
கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-06-06
பதில் அளித்தார்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks