பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பந்துல குணவர்தன,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 150 ஆம் இலக்க முன்மொழிவின்படி தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு (NAQDA) ஒதுக்கப்பட்ட ரூபா 100 மில்லியனில், பொதுத் திறைசேரியினால் வருடத்தினுள் வழங்கப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(ii) தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்படி நிதி ஏற்பாட்டினை செலவு செய்வதற்காக திட்டவட்டமான கருத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்ததா என்பதையும்;
(iii) 2016 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட மேற்படி ரூபா100 மில்லியன் செலவு செய்யப்பட்ட முறை பற்றிய நிகழ்ச்சித்திட்ட விபரமொன்றைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-25
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-05-25
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks