பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பந்துல குணவர்தன,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 146 ஆம் இலக்க முன்மொழிவின் படி, மீன்களைத் தகரத்திலடைக்கும் உள்நாட்டுத் தனியார் துறையை ஊக்குவிப்பதற்காக லக் சதொசவிற்கு ரூபா 300 மில்லியன் நிதி ஏற்பாடு வழங்கப்பட்டதா என்பதையும்;
(ii) இந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற்றுக்கொடுக்கக்கூடிய டின்மீன் உற்பத்தியாளர்கள் யாவரென்பதையும்;
(iii) கடந்த சில வருடங்களில் இவர்களின் வருடாந்த டின்மீன் உற்பத்தி எவ்வளவென்பதையும்;
(iv) 1977 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வருடாந்தம் இறக்குமதி செய்யப்பட்ட டின்மீன் அளவு மற்றும் அதற்காக செலவிடப்பட்ட வௌிநாட்டுச் செலாவணித் தொகை ஒவ்வொரு வருடத்திற்கேற்ப தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(v) அரசாங்கத்தினால் டின்மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூபா 125/- கட்டுப்பாட்டு விலை சந்தையில் அதேவிதமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-26
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-05-26
பதில் அளித்தார்
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks