பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1448/ '16
கெளரவ புத்திக பத்திறன,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) றாகம நகரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதற்கென செலவிட உத்தேசித்துள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;
(iii) அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) றாகம நகர அபிவிருத்தியின் போது நகரத்திற்கு இணைக்கப்படும் புதிய அம்சங்கள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி நிர்மாணப் பணிகளுக்கென கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iii) அவ்வாறாயின், அது எத்தேதியில் என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-05-04
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-05-04
பதில் அளித்தார்
கௌரவ லசந்த அலகியவன்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks