பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை திண்மக் கழிவுப் பொருள் முகாமைத்துவத்திற்காக அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) இந்தக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் வழங்கப்பட்ட நிதியின் அளவு வெவ்வோறக எவ்வளவு என்பதையும்;
(iii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மேற்படிக் கருத்திட்டங்கள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) இலத்திரனியல் கழிவுப் பொருள் முகாமைத்துவத்திற்காக அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(v) தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் திண்மக் கழிவுப் பொருள் முகாமைத்துவம் மற்றும் இலத்திரனியல் கழிவுப் பொருள் முகாமைத்துவம் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-23
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-09-08
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks