பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ரோஹினி குமாரி விஜேரத்ன,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஒரே தேசிய பாடசாலையில் 10, 15, 20 மற்றும் 30 வருட சேவைக் காலத்தை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு வருடாந்த இடமாற்றங்களை பெற்றுக்கொடுக்கும் தேசிய கொள்கை கல்வி அமைச்சிடம் காணப்படுகின்றதா;
(ii) ஆமெனில், இதற்கமைய 2017ஆம் வருடத்துக்கான இடமாற்ற முறையியலை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதா;
(iii) மேற்படி திட்டத்துக்கமைய, ஆசிரியர் இடமாற்றம் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதா;
(iv) இன்றேல், இதனை விரைவுபடுத்துவதற்கான திட்டமொன்று காணப்படுகின்றதா;
(v) மேற்படி இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் திகதி யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-06-06
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-06-06
பதில் அளித்தார்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks