பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0401/ ‘10
கெளரவ திளும் அமுணுகம,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
(அ) (i) ஈ - கிராம கருத்திட்டத்தின் நோக்கங்கள் யாவையென்பதையும்,
(ii) மேற்படி கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும்,
(iii) அதன் முன்னோடி கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாணங்கள் யாவையென்பதையும்,
(iv) அதில் உள்ளடக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்கள் யாவையென்பதையும்,
(v) கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைக்கப்பெற்ற உதவிகள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கருத்திட்டத்தை மேலும் விரிவாக நடைமுறைப்படுத்துவதற்கான எதிர்கால திட்டங்கள் உண்டா என்பதையும்,
(ii) அவ்வாறெனில், அவை யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2010-08-20
கேட்டவர்
கௌரவ திலும் அமுனுகம, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks