E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1515/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

    1. கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

      (அ) (i) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் வழக்கு தொடரப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (ii) மேற்படி பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-20

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-20

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks