பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கெளரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் மின்சார முறைமையை வினைத்திறன்மிக்க முறைமையொன்றாக (Smart Grid) ஆக்குவதற்கு அரசாங்கம் கொள்கைசார் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
(ii) இலங்கையின் மின்சார முறைமையை வினைத்திறன்மிக்க முறைமையாக ஆக்குவதன் மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய பயன்கள் யாவை என்பதையும்;
(iii) இலங்கையின் மின்சார முறைமையை, மின் உற்பத்தி, அனுப்பல் மற்றும் விநியோகத்தை வினைத்திறன்மிக்க முறைமையின் ஊடாக மேற்கொள்வதற்கு செலவாகும் முதலீடு எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி நடவடிக்கைகளை நிறைவு செய்ய உத்தேசிக்கின்ற ஆண்டு யாது என்பதையும்;
(v) மேற்படி பணியை நிறைவேற்றுவதற்கு நிதி உதவி வழங்குகின்ற நாடு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(vi) மேற்படி நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக இதுவரை இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியின் அளவு யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-11
கேட்டவர்
கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-08-11
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks