பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ஹேஷான் வித்தானகே,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மகாவலி அதிகாரசபையின் வளவ வலயத்திற்குச் சொந்தமான காணிகளின் ஏக்கரளவு யாது;
(ii) இதில் மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ள காணிகளின் அளவு ஒவ்வொரு பிரிவுக்கிணங்கவும் வெவ்வேறாக யாது;
(iii) 50 ஏக்கருக்கு மேற்பட்ட கருத்திட்டங்களுக்காக வழங்கப்பட்டுள்ள காணிகள் பற்றிய விபரமொன்றைச் சமர்ப்பிப்பாரா;
(iv) மேலே (iii) இல் குறிப்பிட்டுள்ள காணிகள் அமைச்சரவை அங்கீகாரத்தின்பேரில் வழங்கப்பட்டனவா;
(v) இன்றேல் அக்காணிகள் வழங்கப்பட்ட முறையியல் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-10
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-08-10
பதில் அளித்தார்
கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks