பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1646/ '17
கௌரவ சமிந்த விஜேசிறி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பதுளை மாவட்டத்தில் உள்ள கல்விக் கோட்டங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு கல்விக் கோட்டத்தினதும் பெயர் யாதென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு கல்விக் கோட்டத்திலும் அமைந்துள்ள தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகள் என்பவற்றின் எண்ணிக்கை மற்றும் அப்பாடசாலைகள் ஒவ்வொன்றினதும் பெயர்கள் தனித்தனியாக யாதென்பதையும்;
(iv) மேற்படி ஒவ்வொரு பாடசாலையிலும் பணியாற்றுகின்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(v) மேற்படி ஒவ்வொரு கல்விக் கோட்டத்திலும் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறைாயானது பாடத்தின் அடிப்படையில் தனித்தனியாக எத்தனையென்பதையும்;
(vi) அவ்வாறு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற கல்விக் கோட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-24
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks