E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1668/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

    1. கௌரவ அசோக்க பிரியந்த,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2010ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை வடமேல் மாகாணத்தின், புத்தளம் மாவட்டத்தில் காட்டு யானைகள் கிராமங்களில் நுழைந்ததன் காரணமாக உயிரிழந்த ஆட்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) அவ்வாறு உயிரிழந்த ஆட்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (iii) புத்தளம் மாவட்டத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகள் யாவை என்பதையும்;

      (iv) இப்பிரச்சினையை எதிர்நோக்கவேண்டியேற்பட்டதன் காரணமாக உயிரிழப்புகள், வீடுகள் மற்றும் பயிர்ச் சேதங்கள் ஏற்பட்ட ஆட்களுக்கு அமைச்சின் ஊடாக நிவாரணம் வழங்கப்படுமா என்பதையும்;

      (v) ஆமெனின், அந்த நிவாரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-24

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-08-24

பதில் அளித்தார்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks