பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1694/ '17
கௌரவ இம்ரான் மஹ்ரூப்,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) புல்மோட்டை, இலங்கை கனிய மணல் கம்பனியின் அங்கீகரிக்கப்பட்ட பணியாட்டொகுதியினர் எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி கம்பனியின் தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) கடந்த ஆண்டில் இக் கம்பனி ஈட்டிக்கொண்டுள்ள இலாபம் எவ்வளவென்பதையும்;
(iv) இக்கம்பனியின் கீழ் இயங்குகின்ற பிரிவுகள் யாவையென்பதையும்;
(v) ஒவ்வொரு பிரிவிலும் கடமையாற்றுகின்ற ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கம்பனிக்கு புதிதாக ஆட்சேர்க்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இவர்களை ஆட்சேர்ப்பதற்காக பின்பற்றியுள்ள ஆட்சேர்ப்பு முறையியல் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-24
கேட்டவர்
கௌரவ இம்ரான் மஹ்ரூப், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-08-24
பதில் அளித்தார்
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks