பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கண்டி மாவட்டத்தில், உலபனை பிரதேசத்தில் அமைந்துள்ள திரு. ரோஹண விஜேவீரவினால் பயன்படுத்தப்பட்ட காணி மற்றும் வீடு தற்சமயம் அரசாங்கத்தினால் ஏதேனுமொரு அலுவலுக்கு பயன்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனின், மேற்படி காணி மற்றும் வீடு அரசாங்கத்தின் அலுவலுக்காக சுவீகரிக்கப்பட்டிருப்பது இவரது குடும்பத்திற்கு அல்லது வேறு நிறுவனமொன்றுக்கு இழப்பீட்டுத் தொகையொன்று செலுத்தப்பட்டதன் பின்னரா என்பதையும்;
(iii) ஆமெனின், செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை மற்றும் திகதி யாதென்பதையும்;
(iv) இன்றேல், மேற்படி காணி மற்றும் வீடு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட அடிப்படை மற்றும் தற்சமயம் உரிமை கோரும் அடிப்படை யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-24
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-08-24
பதில் அளித்தார்
கௌரவ ஹர்ஷ த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks