பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1725/ '17
கௌரவ கனக ஹேரத்,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை,
(i) இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் அளவு;
(ii) அதற்கென செலுத்தப்பட்ட பணத்தொகை;
(iii) இலங்கையில் தலா கோதுமை மா நுகர்வு;
ஒவ்வோராண்டு வாரியாக, தனித்தனியாக யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இந்நாட்டுக்கு கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை அறிவாரா என்பதையும்;
(ii) அரசாங்கம் இன்றளவில் கோதுமை மா இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-03
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-10-09
பதில் அளித்தார்
கௌரவ றிஸாட் பதியுதீன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks