பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1740/ '17
கௌரவ சமிந்த விஜேசிறி,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2010 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆம் ஆண்டு வரை யானை - மனித மோதல்கள் காரணமாக இறந்த யானைகளின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக தனித்தனியாக எவ்வளவு;
(ii) அவ்விதமாக இறந்த யானைகள் இறந்த இடங்கள் யாவை;
(iii) மேற்படி கால எல்லைக்குள் கடுங்காயமுற்ற மற்றும் உயிராபத்து நிலைக்குள்ளான யானைகளின் எண்ணிக்கை யாது;
(iv) தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இறந்த யானைகளின் எண்ணிக்கையையும் யானை - மனித மோதல்களையும் குறைக்க அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-04-05
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks