E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1774/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ விஜித ஹேரத், பா.உ.

    1. கௌரவ விஜித ஹேரத்,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் இருக்கின்ற "சவ்சிறிபாய" கட்டடத்தின் உரிமை தொடர்பான சட்ட ரீதியான நிலைமை யாது என்பதையும்;

      (ii) நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபைக்கு "சவ்சிறிபாய" கட்டடத்திலிருந்து வெளியேறுவதற்கு நேரிட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனின், அது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

      (iv) "சவ்சிறிபாய" கட்டடத்தை வேறு அமைச்சொன்றுக்கு ஒப்படைப்பதற்கான திட்டம் உள்ளதா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-22

கேட்டவர்

கௌரவ விஜித ஹேரத், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-22

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks