E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1777/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) "மெரயின் டிரைவ்" (Marine Drive) வீதி தெஹிவளைக்கும் வௌ்ளவத்தைக்கும் இடையிலான எல்லையில் முடிவுறுத்தப்பட்டமைக்கான காரணம் யாதென்பதையும்;

      (ii) மேற்படி வீதியை மொறட்டுவை வரை நீட்டிப்பதற்கான திட்டமேதும் உண்டா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி வீதியை நீட்டிக்கின்றபோது கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதி சுவீகரிக்கப்படுமா என்பதையும்;

      (iv) ஆமெனில், அதன் அளவு எவ்வளவென்பதையும்;

      (v) மேற்படி சுவீகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-22

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-09-22

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks