பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1811/ '17
கௌரவ கனக ஹேரத்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) இன்றளவில் பாடசாலைகளில் காணப்படும் தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) தமிழ் மொழி மூலம் க.பொ.த (உயர் தரம்) சித்தியடைந்தவர்களுக்கு பயிற்சியை வழங்கி தமிழ் மொழிமூல ஆசியர்களாக ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்காதிருப்பது ஏன் என்பதையும்:
(ii) இன்றளவில் இலங்கையிலுள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்களை அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனின், அதன் ஊடாக தமிழ் மொழி மூலம் உயர்கல்வி கற்ற பிரசைகளுக்கு அநீதி ஏற்படும் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-10-06
கேட்டவர்
கௌரவ கனக ஹேரத், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks