E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1815/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

    1. 1815/ '17

      கௌரவ பிமல் ரத்நாயக்க,— புத்தசாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (​i) புத்தசாசன அமைச்சு மற்றும் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் மூலம் விஹாரைகளுக்கு நிதி வழங்கும் செயற்பாடொன்று உள்ளதென்பதையும்;

      (ii) அவ்வாறு நிதி வழங்குகையில் தெரிவு செய்யப்பட்ட விஹாரைகளுக்கு மாத்திரம் நிதி வழங்கப்படுகின்றதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இவ்வாறு விஹாரைகளுக்கு நிதி வழங்கும் செயற்பாடொன்று உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அது தொடர்பாக இச் சபையில் தெளிவுபடுத்துவாரா என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-03

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

புத்தசாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-10-09

பதில் அளித்தார்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks