E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1877/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

    1. கௌரவ அசோக்க பிரியந்த,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) புத்தளம் மாவட்டத்தில் "கங்கே வாடிய" என்ற பெயரில் கிராமம் ஒன்று இருப்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்தக் கிராமத்தில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) அந்தக் கிராமத்தில் வாழும் மீனவர்வர்கள் மீன் அறுவடை குறைந்திருப்பதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதை அவர் அறிவாரான என்பதையும்;

      (iv) ஆமெனில், அந்தக் கிராமத்து மக்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-10

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-11-10

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks