E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1951/ 2017 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கனக ஹேரத், பா.உ.

    1. 1951/ '17

      கௌரவ கனக ஹேரத்,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சிறிய அளவிலான இறப்பர் கைத்தொழிலில் தங்கிவாழ்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்;

      (ii) 2016 ஆம் ஆண்டில் மேற்படி குடும்பங்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டை விட எவ்வளவால் குறைவடைந்துள்ளதென்பதையும்;

      (iii) இறப்பர் செய்கை மேற்கொள்ளாமையினால் தொழில்வாய்ப்புகளை இழந்துள்ள ஆட்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

      (iv) கைவிடப்பட்டுள்ள இறப்பர் செய்கையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

      (v) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-10-17

கேட்டவர்

கௌரவ கனக ஹேரத், பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2017-10-17

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks